கொரோனா அதிகரிப்பு; இந்திய-நேபாள் எல்லைகள் மூடல்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
காத்மண்டு: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 853 ஆகி உள்ளது.தினசரி மூன்றரை இலட்சம் இந்தியர்கள் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீவிரம் அடைந்து வருவதை உலக நாடுகள் பல உற்று கவனித்து வருகின்றன. அமெரிக்கா ஜப்பான்

காத்மண்டு: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 853 ஆகி உள்ளது.



latest tamil news



தினசரி மூன்றரை இலட்சம் இந்தியர்கள் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீவிரம் அடைந்து வருவதை உலக நாடுகள் பல உற்று கவனித்து வருகின்றன. அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட பலவற்றை பிற நாடுகள் இந்தியாவிற்கு அளித்து வருகின்றன.


latest tamil news



சிறிய நாடான நேபாளத்தில் இதுவரை வைரஸ் தாக்கத்திற்கு 3,278 பெயர் பலியாகியுள்ளனர். 3 லட்சத்து 23 ஆயிரம்பேர் வைரஸ் தாக்கம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து அண்டை நாடுகளிலிருந்து யாரும் தங்கள் நாட்டுக்குள் கொரோனா வைரஸை பரப்ப விடாமலிருக்க நேபாள அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலிருந்து நேபாளத்தில் நிலம் வழியாக உள்ளே வர 22 வழிகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
02-மே-202105:21:40 IST Report Abuse
Amal Anandan இதனோடு நாடெல்லாம் நம்மளை அசிங்கப்படுத்துது. தலை சரியில்லை அதனால்தான்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-மே-202100:29:20 IST Report Abuse
Pugazh V இதோடு சேர்த்து , இந்தியர்களுக்கு 19 நாடுகளில் அனுமதி இல்லை என்று அந்தந்த நாட்டு அரசாங்கம் சொல்லிவிட்டது. இந்த கேவலமான நிலையை இந்தியா அடைந்ததற்கு வருத்தப்படாமல், திரவிஷம், 234 , கருத்து கணிப்பு என்று சம்பந்தம்.இல்லாமல் கிறுக்கிக் கொண்டிரருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-மே-202100:26:25 IST Report Abuse
Pugazh V யாருக்கும் வெட்கமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X