மனிதநேயத்துக்கு எதிரானது!

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மனிதநேயத்துக்கு எதிரானது!கொரோனா பரவலுக்கு இடையில், உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டது, மனிதநேயத்துக்கு எதிரான செயல். இந்த விவகாரத்தில், மாநில அரசுடன், மாநில தேர்தல் கமிஷனும் இணைந்து செயல்பட்டது பெரும் வேதனை. தேர்தல் பணியில் ஈடுபட்ட, 700 ஆசிரியர்கள், தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.பிரியங்காபொதுச் செயலர், காங்.,தேர்தல் கண்ணோட்டம்! மேற்கு வங்க சட்டசபை

மனிதநேயத்துக்கு எதிரானது!

கொரோனா பரவலுக்கு இடையில், உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டது, மனிதநேயத்துக்கு எதிரான செயல். இந்த விவகாரத்தில், மாநில அரசுடன், மாநில தேர்தல் கமிஷனும் இணைந்து செயல்பட்டது பெரும் வேதனை. தேர்தல் பணியில் ஈடுபட்ட, 700 ஆசிரியர்கள், தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

பிரியங்கா

பொதுச் செயலர், காங்.,

தேர்தல் கண்ணோட்டம்!

மேற்கு வங்க சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், தடுப்பூசி இல்லை எனக் கூறி, இளைஞர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, பல மாநிலங்கள் நிறுத்தி வைத்துஉள்ளன.

கமல்நாத்

மூத்த தலைவர், காங்.,

தேசிய கண்காணிப்பு குழு!

கொரோனா பரவலால், அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தேவையான அளவு ஆக்சிஜன், தடுப்பூசிகள் கிடைக்காமல், பல மாநிலங்கள் திணறி வருகின்றன. இந்த விவகாரத்தில், மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. இதை தடுக்க, உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில், தேசிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்

சஞ்சய் ராவத்

மூத்த தலைவர், சிவசேனா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
02-மே-202106:52:18 IST Report Abuse
Darmavan உதட்டளவில் எல்லோரும் தொண்டு செய்வது போல் மக்களை ஏமாற்றுகின்றார்கள் அரசியல் திருடர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X