பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுர்வேத மருந்து வழங்கல்

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில், ஆயுர்வேத மருந்து வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம், கருவம்பாளையம், கே.வி.ஆர்., நகர், கொடிக்கம்பம் பகுதிகளில், முகாம் நடத்தப்பட்டு, மொத்தம் 315 பேருக்கும்; முத்தணம்பாளையம், கார்த்திக்நகர் பகுதிகளில் நேற்று நடந்த முகாமில், 322 பேருக்கு, ஆயுஷ் கவாத் மருந்துகள் வழங்கப்பட்டன.பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்வேல்,

திருப்பூர் : கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில், ஆயுர்வேத மருந்து வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.

நேற்று முன்தினம், கருவம்பாளையம், கே.வி.ஆர்., நகர், கொடிக்கம்பம் பகுதிகளில், முகாம் நடத்தப்பட்டு, மொத்தம் 315 பேருக்கும்; முத்தணம்பாளையம், கார்த்திக்நகர் பகுதிகளில் நேற்று நடந்த முகாமில், 322 பேருக்கு, ஆயுஷ் கவாத் மருந்துகள் வழங்கப்பட்டன.பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்வேல், இந்துமுன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், சேவாபாரதி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X