சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நேற்று விடுமுறை; இன்று ஊரடங்கு வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள்

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : நேற்று உழைப்பாளர் தினம் மற்றும் இன்று முழு ஊரடங்கு காரணமாக, பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும், கடந்த, 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகளின்

கோவை : நேற்று உழைப்பாளர் தினம் மற்றும் இன்று முழு ஊரடங்கு காரணமாக, பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா இரண்டாம் அலை தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும், கடந்த, 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.திருப்பூர், ஈரோடு, கரூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், பயணிகள் இல்லாமல் காற்று வாங்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X