பொது செய்தி

தமிழ்நாடு

சம்பளம் தாமதத்தால் வேதனை

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் ஒவ்வொரு மாத சம்பளத்துக்கு ஒரு வாரம் முன் கோரிக்கை வைக்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த ஜனவரி 30 மற்றும், 31 ம் தேதி, பிப்., மாதம், 27 மற்றும், 28ம் தேதி சனி, ஞாயிறு விடுமுறை தினத்தில் வந்தது. மறுநாள், 1ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டது. மார்ச் மாதம் 31ம்

திருப்பூர் : அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் ஒவ்வொரு மாத சம்பளத்துக்கு ஒரு வாரம் முன் கோரிக்கை வைக்க வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த ஜனவரி 30 மற்றும், 31 ம் தேதி, பிப்., மாதம், 27 மற்றும், 28ம் தேதி சனி, ஞாயிறு விடுமுறை தினத்தில் வந்தது. மறுநாள், 1ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டது. மார்ச் மாதம் 31ம் தேதியே சம்பளம் கிடைத்தது. ஆனால், ஏப்ரல் மாத சம்பளம், 29, 30ல் வழங்கப்படவில்லை. நேற்று மே 1 தொழிலாளர் தினம் விடுமுறை. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால், மே, 3ம் தேதி சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கூறுகையில்,' ஒவ்வொரு மாதம் துறை ரீதியான அதிகாரிகளிடம் மன்றாடி சம்பளம் பெற வேண்டியுள்ளது. வரும் மாதங்களில் மாத இறுதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X