பொது செய்தி

தமிழ்நாடு

டிக்கெட் முன்பதிவு சேலம் ரயில்வே அறிவிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாளில், சேலம் ரயில்வே கோட்டத்தில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் செயல்படாது என்பதால், பயணிகள் அலைச்சலுக்கு ஆளாவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் ஆகிய முக்கிய ஸ்டேஷன்களில் உள்ள முன்பதிவு

கோவை : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாளில், சேலம் ரயில்வே கோட்டத்தில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் செயல்படாது என்பதால், பயணிகள் அலைச்சலுக்கு ஆளாவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் ஆகிய முக்கிய ஸ்டேஷன்களில் உள்ள முன்பதிவு மையங்களில் டிக்கெட் ரத்து, நேரடி முன்பதிவு மட்டும் இன்று நடைபெறும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X