பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி வாங்க

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : முழு ஊரடங்கு காரணமாக, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை. இதனால், நேற்று காலை முதல் கூட்டம் நிரம்பியது.விவசாயிகளிடம், வியாபாரிகளிடம் காய்கறி வாங்க மக்கள் அதிகளவில் கூடினர். ஒரே நாளில், 185 டன் காய்கறி விற்று தீர்ந்தது.திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு, 99 டன் காய்கறிகளும், வடக்கு உழவர் சந்தைக்கு, 19 டன் காய்கறி என, 118 டன் காய்கறி வந்தது. அதிகாலை, 3:00

திருப்பூர் : முழு ஊரடங்கு காரணமாக, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை. இதனால், நேற்று காலை முதல் கூட்டம் நிரம்பியது.விவசாயிகளிடம், வியாபாரிகளிடம் காய்கறி வாங்க மக்கள் அதிகளவில் கூடினர். ஒரே நாளில், 185 டன் காய்கறி விற்று தீர்ந்தது.திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு, 99 டன் காய்கறிகளும், வடக்கு உழவர் சந்தைக்கு, 19 டன் காய்கறி என, 118 டன் காய்கறி வந்தது. அதிகாலை, 3:00 மணிக்கே சந்தை கூடினாலும் காய்கறி வாங்க மக்கள் முண்டியடித்ததால், காலை 7:00 மணிக்குள் அனைத்து காய்கறிகளும் விற்றுத்தீர்ந்தன.இதனால், பல்லடம் ரோடு, சந்தை பேட்டை சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X