பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 438 பேருக்கு கொரோனா

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 438 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 850 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.நேற்று, 305 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்; இவர்களுடன் சேர்த்து, இதுவரை குணமடைந்தவர் எண்ணிக்கை, 23 ஆயிரத்து, 443 ஆகியுள்ளது. பாதிப்பு தொடர்ந்து, 400ஐ கடந்து பதிவு ஆவதால் கோவை, திருப்பூர், ஈரோட்டில் உள்ள அரசு, தனியார்

திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 438 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை மாவட்டத்தில், 26 ஆயிரத்து, 850 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.நேற்று, 305 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்; இவர்களுடன் சேர்த்து, இதுவரை குணமடைந்தவர் எண்ணிக்கை, 23 ஆயிரத்து, 443 ஆகியுள்ளது.

பாதிப்பு தொடர்ந்து, 400ஐ கடந்து பதிவு ஆவதால் கோவை, திருப்பூர், ஈரோட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு கிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 3,168 ஆக உயர்ந்துள்ளது.மாவட்டத்தில் இதுவரை, 239 பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' மக்கள் கொரோனா தொற்றில் பாதிக்க கூடாது என்பதற்காக அரசு இரவு நேரம் மற்றும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துகிறது. அதனை மீறி, வெளியே நடமாடுவதை, முககவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X