பொது செய்தி

தமிழ்நாடு

கொடிசியா சிகிச்சை மையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது

Added : மே 01, 2021
Share
Advertisement
கோவை : வேகமாக பரவி வரும் கோருவதற்கு, இரண்டாம் அலையை சமாளிக்க, கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தின் மேலும் 2 ஹால் தயாராகி வருகிறது. கோவை நகரில் நோய்த்தொற்று சிகிச்சைக்காக, கொடிசியா கண்காட்சி வளாகத்தில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. முதலாவதாக ஹால் - டி மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். நாளுக்கு நாள்

கோவை : வேகமாக பரவி வரும் கோருவதற்கு, இரண்டாம் அலையை சமாளிக்க, கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தின் மேலும் 2 ஹால் தயாராகி வருகிறது.

கோவை நகரில் நோய்த்தொற்று சிகிச்சைக்காக, கொடிசியா கண்காட்சி வளாகத்தில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. முதலாவதாக ஹால் - டி மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை அடுத்து, கொடிசியா ஹால் - இ தயாரானது. தற்போது இந்த ஹாலில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.அடுத்த கட்டமாக மே மாத மத்தியில், இன்னும் கூடுதலாக நோயாளிகள் வர வாய்ப்பு இருப்பதால், ஹால் -ஏ தற்போது தயார்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X