பொது செய்தி

தமிழ்நாடு

மாம்பழ சீசன் துவக்கம் 

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : ஏப்., மாத துவக்கம் முதல் மாம்பழ சீசனாக உள்ளது. திருப்பூர் பகுதிக்கு தற்போது மாம்பழம் வருகை துவங்கியுள்ளது. சேலம், தர்மபுரி, பெங்களூரு மற்றும் கேரளாவில் இருந்து அதிகளவிலான மாம்பழ வகைகள் இங்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து இவற்றின் வருகை தடைப்பட்டுள்ளது.செந்துாரம், அல்போன்சா, மல்கோவா, நடுசாலை,

திருப்பூர் : ஏப்., மாத துவக்கம் முதல் மாம்பழ சீசனாக உள்ளது. திருப்பூர் பகுதிக்கு தற்போது மாம்பழம் வருகை துவங்கியுள்ளது.

சேலம், தர்மபுரி, பெங்களூரு மற்றும் கேரளாவில் இருந்து அதிகளவிலான மாம்பழ வகைகள் இங்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து இவற்றின் வருகை தடைப்பட்டுள்ளது.செந்துாரம், அல்போன்சா, மல்கோவா, நடுசாலை, பங்கனப் பள்ளி, இமாம்பசந்த், கிளிமூக்கு உள்ளிட்ட பல ரகங்கள் விளைச்சலுக்கு ஏற்ப கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டுக்கு மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வரும் பழங்களை சிறு வியாபாரிகள், தள்ளு வண்டி, சைக்கிள் மற்றும் தலைச்சுமை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X