கோவையில் கொரோனா நேற்றைய நிலவரம் இது!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் கொரோனா நேற்றைய நிலவரம் இது!

Added : மே 01, 2021
Share
கோவை : கோவை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி, 1377 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அரசின் தற்காலிக முகாம்களில் 1537 பேரும், வீட்டுத்தனிமையில் 1823 பேரும், சிகிச்சை பெறுகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் 3007 பேரும், தனியாரின் கீழ் செயல்படும் தற்காலிக மையங்களில் 133 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.கோவை மாவட்டத்தை சேர்ந்த 3994 பேர், பிற மாவட்டங்களை சேர்ந்த

கோவை : கோவை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி, 1377 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

அரசின் தற்காலிக முகாம்களில் 1537 பேரும், வீட்டுத்தனிமையில் 1823 பேரும், சிகிச்சை பெறுகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் 3007 பேரும், தனியாரின் கீழ் செயல்படும் தற்காலிக மையங்களில் 133 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.கோவை மாவட்டத்தை சேர்ந்த 3994 பேர், பிற மாவட்டங்களை சேர்ந்த 3883 பேர் என, 7877 பேர், இங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி, 8607 படுக்கைகள் காலியாக உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X