சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு போலீஸ்காரர் பலி

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி:கொரோனா தாக்கி, 35 வயது போலீஸ்காரர் பலியானார்.கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை போலீஸ் ஸ்டேஷன் காவலர் சிலம்பரசன், 35. கடந்த, 24-ல், இவருக்கு உடல்நிலை பாதித்தது.பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகவே, பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.உடல்நிலை மோசமானதால், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, 26ல்
 கொரோனாவுக்கு போலீஸ்காரர் பலி

கிருஷ்ணகிரி:கொரோனா தாக்கி, 35 வயது போலீஸ்காரர் பலியானார்.

கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை போலீஸ் ஸ்டேஷன் காவலர் சிலம்பரசன், 35. கடந்த, 24-ல், இவருக்கு உடல்நிலை பாதித்தது.பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகவே, பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலை மோசமானதால், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, 26ல் மாற்றப்பட்டார்.கடும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். அவருக்கு மனைவி, ஐந்து, மூன்று வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X