பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : மே 01, 2021
Share
Advertisement
அணுமின் நிலைய இயக்குனர் நியமனம்மாமல்லபுரம்: இந்திய அணுமின் கழகத்தின்கீழ், கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. இதன் இயக்குனர், எம்.ஸ்ரீனிவாஸ், 2018 டிசம்பர் முதல், இப்பொறுப்பு வகித்து, நேற்று முன்தினம், பணியிலிருந்து, ஓய்வு பெற்றார். அவருக்கு, நிலைய நிர்வாகிகள் பிரிவு உபசார விழா நடத்தினர்.மும்பை தலைமை நிர்வாகம், இந்நிலைய முதன்மை கண்காணிப்பாளர்

அணுமின் நிலைய இயக்குனர் நியமனம்மாமல்லபுரம்: இந்திய அணுமின் கழகத்தின்கீழ், கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. இதன் இயக்குனர், எம்.ஸ்ரீனிவாஸ், 2018 டிசம்பர் முதல், இப்பொறுப்பு வகித்து, நேற்று முன்தினம், பணியிலிருந்து, ஓய்வு பெற்றார். அவருக்கு, நிலைய நிர்வாகிகள் பிரிவு உபசார விழா நடத்தினர்.மும்பை தலைமை நிர்வாகம், இந்நிலைய முதன்மை கண்காணிப்பாளர் எம்.பலராமமூர்த்தியை, பதவி உயர்வில், நிலைய இயக்குனராக, தற்போது நியமித்துள்ளது.

அவர், இயக்குனராக, நேற்று பொறுப்பேற்றார். இங்கு, இவர் ஏற்கனவே, பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.தேர்தல் பார்வையாளர்கள் திரும்பினர்மாமல்லபுரம்: தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடந்தது. இத்தேர்தலில், தொகுதி பொது மற்றும் செலவின பார்வையாளர் களாக, பிற மாநில உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தமிழக அரசுத் துறைகளின், விருந்தினர் விடுதிகளில், அவர்கள் தங்கி, தேர்தல் பணிகளை கண்காணித்தனர்.தேர்தலுக்கு பின், அனைவரும், அவரவர் பணியிட மாநிலம் திரும்பினர். இன்று, ஓட்டுகள் எண்ணப்படும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட, ஏழு தொகுதிகளின் பார்வையாளர்கள், நேற்று, தமிழகம் திரும்பி, ஓட்டும் எண்ணும் பணிகளை கண்காணிக்க உள்ளனர்.73 பேருக்கு தொற்றுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் பணி, இன்று காலை, பொன்னேரிக்கரை அண்ணா அரசு பொறியியல் கல்லுாரியில் துவங்குகிறது.இப்பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் என, 2,285 பேர், இரு நாட்களுக்கு முன், கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டனர். இவர்களது பரிசோதனை முடிவு, நேற்று கிடைத்தது. இதில், 73 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.மக்களுக்கு முக கவசம் வழங்கல்உத்திரமேரூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளியே நடமாடுவோர் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில், முக கவசம் அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், உத்திரமேரூர் பஸ் நிலையம், பஜார் வீதி, எல்.எண்டத்துார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு, நேற்று, முக கவசம் வழங்கினர்.முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் சிசிலி தலைமை வகித்தார்.அணுமின் நிலைய இயக்குனர் நியமனம்மாமல்லபுரம்: இந்திய அணுமின் கழகத்தின்கீழ், கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. இதன் இயக்குனர், எம்.ஸ்ரீனிவாஸ், 2018 டிசம்பர் முதல், இப்பொறுப்பு வகித்து, நேற்று முன்தினம், பணியிலிருந்து, ஓய்வு பெற்றார். அவருக்கு, நிலைய நிர்வாகிகள் பிரிவு உபசார விழா நடத்தினர்.


மும்பை தலைமை நிர்வாகம், இந்நிலைய முதன்மை கண்காணிப்பாளர் எம்.பலராமமூர்த்தியை, பதவி உயர்வில், நிலைய இயக்குனராக, தற்போது நியமித்துள்ளது. அவர், இயக்குனராக, நேற்று பொறுப்பேற்றார். இங்கு, இவர் ஏற்கனவே, பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.தேர்தல் பார்வையாளர்கள் திரும்பினர்மாமல்லபுரம்: தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடந்தது. இத்தேர்தலில், தொகுதி பொது மற்றும் செலவின பார்வையாளர்களாக, பிற மாநில உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தமிழக அரசுத் துறைகளின், விருந்தினர் விடுதிகளில், அவர்கள் தங்கி, தேர்தல் பணிகளை கண்காணித்தனர்.

தேர்தலுக்கு பின், அனைவரும், அவரவர் பணியிட மாநிலம் திரும்பினர். இன்று, ஓட்டுகள் எண்ணப்படும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட, ஏழு தொகுதிகளின் பார்வையாளர்கள், நேற்று, தமிழகம் திரும்பி, ஓட்டும் எண்ணும் பணிகளை கண்காணிக்க உள்ளனர்.73 பேருக்கு தொற்றுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் பணி, இன்று காலை, பொன்னேரிக்கரை அண்ணா அரசு பொறியியல் கல்லுாரியில் துவங்குகிறது.

இப்பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் என, 2,285 பேர், இரு நாட்களுக்கு முன், கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டனர். இவர்களது பரிசோதனை முடிவு, நேற்று கிடைத்தது. இதில், 73 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X