பொது செய்தி

தமிழ்நாடு

பூத்து குலுங்கும் கொன்றை மலர்கள்

Added : மே 01, 2021
Share
Advertisement
கூடலுார், : முதுமலை, தெப்பகாடு பகுதியில், பூத்து குலுங்கும் கொன்றை மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில், பெய்த கோடை மழையை தொடர்ந்து, வனப்பகுதி பசுமைக்கு மாறி வருகிறது. வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுபாடு நீங்கியுள்ளது.இந்நிலையில், கோடையில் மட்டும் பூக்கும் மயில் கொன்றை மலர்கள், முதுமலை தெப்பக்காடு பகுதியில் பூத்து குலுங்க துவங்கி

கூடலுார், : முதுமலை, தெப்பகாடு பகுதியில், பூத்து குலுங்கும் கொன்றை மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்தில், பெய்த கோடை மழையை தொடர்ந்து, வனப்பகுதி பசுமைக்கு மாறி வருகிறது. வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுபாடு நீங்கியுள்ளது.இந்நிலையில், கோடையில் மட்டும் பூக்கும் மயில் கொன்றை மலர்கள், முதுமலை தெப்பக்காடு பகுதியில் பூத்து குலுங்க துவங்கி உள்ளது.இதன் வண்ணம் உள்ளூர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக, முதுமலை மூடபட்டதால், சுற்றுலா பயணிகளால், இந்த வண்ணமயமான சூழலை, ரசிக்க முடியாமல், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X