பொது செய்தி

தமிழ்நாடு

விலை குறையும் வத்தல், உளுந்து

Added : மே 01, 2021
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி, வத்தல், உளுந்து வகைகள் விலை குறைந்து காணப்படுகிறது.மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.3700, சன்பிளவர் எண்ணெய் ரூ.2800, பாமாயில் ரூ.2210, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 அதிகரித்து ரூ.4500, 100 கிலோ சர்க்கரை ரூ.3580, 90 கிலோ மைதா ரூ.3530, 55 கிலோ பொரிகடலை ரூ.4100, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.100 அதிகரித்து ரூ.9300, 100 கிலோ நயம் புதுசு

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பட்டாணி, வத்தல், உளுந்து வகைகள் விலை குறைந்து காணப்படுகிறது.

மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.3700, சன்பிளவர் எண்ணெய் ரூ.2800, பாமாயில் ரூ.2210, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.200 அதிகரித்து ரூ.4500, 100 கிலோ சர்க்கரை ரூ.3580, 90 கிலோ மைதா ரூ.3530, 55 கிலோ பொரிகடலை ரூ.4100, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.100 அதிகரித்து ரூ.9300, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.10,100, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.100 குறைந்து ரூ.7700, உளுந்து லயன் ரூ.200 குறைந்து ரூ.7700க்கு விற்கப்படுகிறது.

பாசிப்பயறு நாடு 100 கிலோ ரூ.100 குறைந்து ரூ.7200, பாசிப்பயறு லயன் பருவட்டு ரூ.200 அதிகரித்து ரூ.10,600, மசூர் பருப்பு பருவட்டு ரூ.7700, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.300 குறைந்து ரூ.10,300, பர்மா வகை ரூ.100 குறைந்து ரூ.9300, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.8800, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.200 அதிகரித்து ரூ.9600, பட்டாணி பருப்பு ரூ.6350, வெள்ளை பட்டாணி 100 கிலோ ரூ.50 குறைந்து ரூ.6450, குவிண்டால் நாட்டு வத்தல் ரூ.1000 குறைந்து ரூ.7000 -ரூ.8500, ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.7000 - 9000. முண்டு வத்தல் ரூ.2000 குறைந்து ரூ.18,000- ரூ.20,000, மல்லி நாடு 40 கிலோ ரூ.4000 முதல் 4500க்கு விற்பனையாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X