பொது செய்தி

தமிழ்நாடு

அபூர்வாவுக்கு கூடுதல் பொறுப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை:உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை செயலர் தீரஜ்குமார், கொரோனா பாதிப்பு காரணமாக விடுப்பில் உள்ளார். அவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.அவர் விடுப்பில் உள்ளதால், அவர் கவனித்து வந்த, பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

சென்னை:உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பள்ளி கல்வித்துறை செயலர் தீரஜ்குமார், கொரோனா பாதிப்பு காரணமாக விடுப்பில் உள்ளார். அவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.அவர் விடுப்பில் உள்ளதால், அவர் கவனித்து வந்த, பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் பதவிகள், கூடுதல் பொறுப்பாக, உயர் கல்வித்துறை செயலர் அபூர்வாவிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளன.இதற்கான உத்தரவை, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X