பொது செய்தி

தமிழ்நாடு

மேல்புதுப்பட்டில் மரக்கன்று நடும் விழா

Added : மே 01, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை: மேல்புதுப்பட்டு கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.மேல்மலையனுார் வட்டம் மேல்புதுப்பட்டு கிராமத்தில் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.மேல்மலையனுார் வி.ஏ.ஓ., காளிதாஸ் மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.இதில் சங்க நிர்வாகிகள் பெருமாள், காத்தவராயன், பாலாஜி, ரமேஷ், புருஷோத்தமன், கிஷோர் உள்ளிட்டோர்

அவலுார்பேட்டை: மேல்புதுப்பட்டு கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.மேல்மலையனுார் வட்டம் மேல்புதுப்பட்டு கிராமத்தில் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.மேல்மலையனுார் வி.ஏ.ஓ., காளிதாஸ் மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.இதில் சங்க நிர்வாகிகள் பெருமாள், காத்தவராயன், பாலாஜி, ரமேஷ், புருஷோத்தமன், கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே நட்ட மரங்களுக்கு வேலி அமைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X