பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா

Added : மே 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் (யூகோ கிளப்) இணைந்து மாணவிகளுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.'எனது கனவு பள்ளி' அல்லது 'எனது நுாலகம்' தலைப்பில் 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி குறுவள மையம் அளவில் வளவனுார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்தது.இதில், மேல்பாதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் (யூகோ கிளப்) இணைந்து மாணவிகளுக்கான கட்டுரை போட்டி நடைபெற்றது.'எனது கனவு பள்ளி' அல்லது 'எனது நுாலகம்' தலைப்பில் 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி குறுவள மையம் அளவில் வளவனுார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்தது.இதில், மேல்பாதி பள்ளியை சேர்ந்த மாணவி தாட்சாயிணி, இளங்காடு பள்ளி மாணவி பிரேமலதா, அனிச்சம்பாளையம் பள்ளி மாணவி வித்யா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, குறுவள மைய தலைமை ஆசிரியர் இளமதி முதல் பரிசாக ரூ.7,000 மதிப்புள்ள டேப்லட், ரூ.4,000 மதிப்புளு்ள மொபைல் போன் மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள கால்குலேட்டர் பரிசாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், குறுவளமைய ஆசிரிய பயிற்றுநர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X