சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர்கள் துாக்கமின்றி தவிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி சட்டசபை தொகுதியில், மொத்தம், 14 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். இந்நிலையில், நான்கு நாட்களாக, தி.மு.க., வேட்பாளர் எஸ்.சந்திரன், அ.தி.மு.க., வேட்பாளர் கோ. அரி ஆகிய இருவரும், பகல், இரவு என, துாங்காமல், தன் ஆதரவாளர்களிடம் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எந்தெந்த ஓட்டுச்சாவடியில் நமக்கு ஓட்டுகள் விழுந்துள்ளன.கட்சியில், உள்ளடி வேலைகள் செய்யப்பட்டு

திருத்தணி : திருத்தணி சட்டசபை தொகுதியில், மொத்தம், 14 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர்.

இந்நிலையில், நான்கு நாட்களாக, தி.மு.க., வேட்பாளர் எஸ்.சந்திரன், அ.தி.மு.க., வேட்பாளர் கோ. அரி ஆகிய இருவரும், பகல், இரவு என, துாங்காமல், தன் ஆதரவாளர்களிடம் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எந்தெந்த ஓட்டுச்சாவடியில் நமக்கு ஓட்டுகள் விழுந்துள்ளன.கட்சியில், உள்ளடி வேலைகள் செய்யப்பட்டு உள்ளதா, குறைந்த ஓட்டு வித்தியாசத்திலாவது நாம் ஜெயிப்போமா எனக் கேட்டு வருகின்றனர்.இதனால், இரண்டு வேட்பாளர்களும் துாக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதற்கு, இன்று மதியத்திற்குள் விடை தெரியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X