பொது செய்தி

தமிழ்நாடு

அந்தணர் முன்னேற்ற கழகம் கபசுர குடிநீர் வழங்கல்

Added : மே 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்: மே தினத்தை யொட்டி, விழுப்புரம் மாவட்ட அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் முதலாம் ஆண்டு விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு, கபசுர குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.விழுப்புரம், சிதம்பரனார் தெருவில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட சட்டமன்ற தலைவர் சீனுவாசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து,

விழுப்புரம்: மே தினத்தை யொட்டி, விழுப்புரம் மாவட்ட அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில் முதலாம் ஆண்டு விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு, கபசுர குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.விழுப்புரம், சிதம்பரனார் தெருவில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட சட்டமன்ற தலைவர் சீனுவாசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்.நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிரணி செயலாளர் சுபஸ்ரீ நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X