பொது செய்தி

தமிழ்நாடு

கோலியனுாரில் கொரோனா சேவை அலுவலகம் திறப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்: கோலியனுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் கொரோனா மக்கள் சேவை இயக்க அலுவலகம் திறப்பு விழா நடந்தது.வளவனுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய பொதுச் செயலாளர் (கிழக்கு) கருணாகரன் தலைமை தாங்கினார். மோனிஷா வரவேற்றார். ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார், கொரோனா மக்கள் சேவை இயக்க அலுவலகத்தை திறந்து வைத்தார்.மகளிரணி

விழுப்புரம்: கோலியனுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் கொரோனா மக்கள் சேவை இயக்க அலுவலகம் திறப்பு விழா நடந்தது.வளவனுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய பொதுச் செயலாளர் (கிழக்கு) கருணாகரன் தலைமை தாங்கினார். மோனிஷா வரவேற்றார். ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார், கொரோனா மக்கள் சேவை இயக்க அலுவலகத்தை திறந்து வைத்தார்.மகளிரணி தலைவர் பானுமதி, பொதுச் செயலாளர் மணிமாலா உட்பட மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.ஊடகப்பிரிவு தலைவர் ஏழுமலை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X