சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாதஆண் சடலம் மீட்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே துாக்கில் தொங்கியவாறு இருந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் எல்லைக்குட்பட்ட ஓடை பகுதியில் கடும் துர்நாற்றம் நேற்று முன்தினம் வீசியது. உடன் அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்ததில், அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல், வேப்பமரத்தில் துாக்கில்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே துாக்கில் தொங்கியவாறு இருந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் எல்லைக்குட்பட்ட ஓடை பகுதியில் கடும் துர்நாற்றம் நேற்று முன்தினம் வீசியது. உடன் அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்ததில், அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல், வேப்பமரத்தில் துாக்கில் தொங்கியவாறு இருந்தது. தகவலறிந்த தென்கீரனுார் வி.ஏ.ஓ., ரெஜினாபேகம் மற்றும் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X