பொது செய்தி

தமிழ்நாடு

ஓம் சக்தி மன்றம் கபசுர குடிநீர் வழங்கல்

Added : மே 01, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி சார்பில், திருக்கோவிலுாரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட ஆன்மீக இளைஞரணி சார்பில், திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பொறுப்பாளர் சக்தி பரத்குமார்

திருக்கோவிலுார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி சார்பில், திருக்கோவிலுாரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட ஆன்மீக இளைஞரணி சார்பில், திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பொறுப்பாளர் சக்தி பரத்குமார் வரவேற்றார். விஜயலட்சுமி கபசுர குடிநீரை வழங்கினார். ஸ்வேதா, செல்வம், சம்பத் உள்ளிட்ட வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X