அம்பத்துாரில் 39 சுற்று திருவள்ளூரில் 28 சுற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அம்பத்துாரில் 39 சுற்று திருவள்ளூரில் 28 சுற்று

Added : மே 01, 2021
Share
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்பட உள்ளன. அம்பத்துாரில், ௩௯ சுற்றும், திருவள்ளூரில், ௨௮ சுற்றும் எண்ணப்பட உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த மாதம், 6ல் நடந்தது. பதிவான ஓட்டுகள் அனைத்தும், பெருமாள்பட்டு, ஸ்ரீராம் கல்லுாரி வளாகத்தில், இன்று எண்ணப்பட உள்ளன.ஆவடி,

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்பட உள்ளன.

அம்பத்துாரில், ௩௯ சுற்றும், திருவள்ளூரில், ௨௮ சுற்றும் எண்ணப்பட உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த மாதம், 6ல் நடந்தது. பதிவான ஓட்டுகள் அனைத்தும், பெருமாள்பட்டு, ஸ்ரீராம் கல்லுாரி வளாகத்தில், இன்று எண்ணப்பட உள்ளன.ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டியில் பதிவான ஓட்டுகள், ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி வளாகத்திலும்; திருவள்ளூர், திருத்தணியில் பதிவான ஓட்டுகள், கலை அறிவியல் கல்லுாரி வளாகத்திலும்; அம்பத்துார், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்திலும் எண்ணப்பட உள்ளன.ஓட்டு எண்ணும் இடத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார பணிகள் செய்யப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு மணிக்கு ஒரு முறையும், ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், ஓட்டு எண்ணும் மேஜையில், கிருமி நாசினி தெளிக்கப்படும்.முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். அதன் பின், ஓட்டுச்சாவடி வாரியாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.தொகுதி வாரியாக ஓட்டு எண்ணப்படும் விபரம்:தொகுதி ஓட்டுச்சாவடி எண்ணிக்கை ஓட்டு எண்ணும் மேஜை உத்தேச சுற்றுகும்மிடிப்பூண்டி 405 14 29பொன்னேரி 377 14 27திருத்தணி 399 14 29திருவள்ளூர் 398 14 28பூந்தமல்லி 497 14 36ஆவடி 618 20 31மதுரவாயல் 619 20 31அம்பத்துார் 542 14 39மாதவரம் 620 20 31திருவொற்றியூர் 427 14 31தொகுதி வாரியாக ஓட்டு எண்ணப்படும் விபரம்:தொகுதி ஓட்டுச்சாவடி எண்ணிக்கை ஓட்டு எண்ணும் மேஜை உத்தேச சுற்றுகும்மிடிப்பூண்டி 405 14 29பொன்னேரி 377 14 27திருத்தணி 399 14 29திருவள்ளூர் 398 14 28பூந்தமல்லி 497 14 36ஆவடி 618 20 31மதுரவாயல் 619 20 31அம்பத்துார் 542 14 39மாதவரம் 620 20 31திருவொற்றியூர் 427 14 31

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X