பொது செய்தி

தமிழ்நாடு

சுடுகாட்டு சாலையை சீரமைக்க கோரிக்கை

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுச்சத்திரம்: மேட்டுப்பாளையம் சுடுகாட்டு சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டு சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த சாலையை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு இடு பொருட்கள் எடுத்துச் செல்லவும், அறுவடை செய்த பொருட்களை கொண்டு வரவும்

புதுச்சத்திரம்: மேட்டுப்பாளையம் சுடுகாட்டு சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டு சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த சாலையை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு இடு பொருட்கள் எடுத்துச் செல்லவும், அறுவடை செய்த பொருட்களை கொண்டு வரவும் முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.மேலும், அப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அந்த சாலை வழியாக கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது.எனவே, மேட்டுப்பாளையம் சுடுகாட்டு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X