பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வழங்கல்

Added : மே 01, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் நகர த.வா.க., சார்பில் கட்டட தொழிலாளர்கள், பயணிகளுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கந்தசாமி, சீனு, அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் அறிவழகன் பொது மக்களுக்கு முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மாநில நிர்வாகிகள்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகர த.வா.க., சார்பில் கட்டட தொழிலாளர்கள், பயணிகளுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கந்தசாமி, சீனு, அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் அறிவழகன் பொது மக்களுக்கு முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மாநில நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், நுார்முகமது, பாலசுப்ரமணியன், ஞானசேகரன், ராவணன், மாவட்ட தலைவர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், தங்கமணி, அருள்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X