கொரோனா விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு

Added : மே 01, 2021
Share
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். முதல்வர் முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தாளாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். முதல்வர் முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா பரவல், தடுப்பு வழிகள், தடுப்பூசி பயன்பாடு குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிர்வாக அலுவலர் புனிதன், சிவா, சங்கரலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X