சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்கா கடத்தல்: இருவர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுச்சத்திரம்: குட்கா பாக்கெட்டுகளை காரில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 1,710 குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது.உடன் காரில் வந்த, சிதம்பரம் அடுத்த பொன்னாங்கன்னி மேட்டைச் சேர்ந்த பாஸ்கர்,

புதுச்சத்திரம்: குட்கா பாக்கெட்டுகளை காரில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 1,710 குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது.உடன் காரில் வந்த, சிதம்பரம் அடுத்த பொன்னாங்கன்னி மேட்டைச் சேர்ந்த பாஸ்கர், 52; தண்டேஸ்வரநல்லுாரைச் சேர்ந்த ரவி, 50; ஆகிய இருவரையும் கைது செய்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X