கூலித் தொழிலாளி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூலித் தொழிலாளி தற்கொலை

Added : மே 01, 2021
Share
புதுச்சத்திரம்: கூலித் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 60; கூலித் தொழிலாளி. இவர், கடந்த ஒரு ஆண்டாக மனநிலை பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.நேற்று அவர், அத்தியாநல்லுார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள மாந்தோப்பில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சத்திரம் போலீசார்

புதுச்சத்திரம்: கூலித் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 60; கூலித் தொழிலாளி. இவர், கடந்த ஒரு ஆண்டாக மனநிலை பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.நேற்று அவர், அத்தியாநல்லுார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள மாந்தோப்பில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X