சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

Added : மே 01, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக ஒருவரைத் தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; பெரியார் நகரைச் சேர்ந்தவர் லெனின். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த மாதம் 3ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், லெனின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மணிகண்டனைத்

விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக ஒருவரைத் தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; பெரியார் நகரைச் சேர்ந்தவர் லெனின். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த மாதம் 3ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், லெனின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மணிகண்டனைத் தாக்கினர்.இதுகுறித்து நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் லெனின் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X