பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வழங்கல்..

Added : மே 01, 2021
Share
Advertisement
கிள்ளை: கிள்ளை போலீஸ் நிலையத்தில், பொதுமக்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக நடந்த நிகழ்ச்சியில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பொதுமக்கள் மற்றும் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவர்களுக்கும் வழங்கினார்.நிகழ்ச்சியில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார், ஏட்டு முருகேசன் மற்றும் பொதுமக்கள்

கிள்ளை: கிள்ளை போலீஸ் நிலையத்தில், பொதுமக்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக நடந்த நிகழ்ச்சியில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பொதுமக்கள் மற்றும் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவர்களுக்கும் வழங்கினார்.நிகழ்ச்சியில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார், ஏட்டு முருகேசன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X