சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தியவர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் எருமனுார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த அதேபகுதியைச் சேர்ந்த சரத்குமார், 26; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் எருமனுார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த அதேபகுதியைச் சேர்ந்த சரத்குமார், 26; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X