சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.சாண்ட் கடத்தல் மினி லாரி பறிமுதல்

Added : மே 01, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே எம்.சாண்ட் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் புறவழிச்சாலையில், சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனர் லலிதா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தியபோது, டிரைவர் தப்பியோடினார். சோதனையில்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே எம்.சாண்ட் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் புறவழிச்சாலையில், சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குனர் லலிதா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தியபோது, டிரைவர் தப்பியோடினார். சோதனையில் அனுமதியின்றி எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X