சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாயைத் தாக்கிய மகன் மீது வழக்கு

Added : மே 01, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தாயைத் தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ஆலடி அடுத்த குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி ராஜகுமாரி, இவரது மகன் வீரமணி, 36; இவர், நேற்று முன்தினம், ராஜகுமாரியை திட்டி, தாக்கினார்.புகாரின் பேரில், வீரமணி மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தாயைத் தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ஆலடி அடுத்த குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி ராஜகுமாரி, இவரது மகன் வீரமணி, 36; இவர், நேற்று முன்தினம், ராஜகுமாரியை திட்டி, தாக்கினார்.புகாரின் பேரில், வீரமணி மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X