வறண்ட வைகையால்குடிநீர் திட்டங்கள் பாதிப்பு

Added : மே 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மானாமதுரை: மானாமதுரை அருகே வறண்ட வைகை ஆற்றால் அதில் செயல்பட்டு வரும் ஏராளமான குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.தேனி அருகே வருஷநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு 5 மாவட்டங்கள் வழியே பாய்ந்தோடி ராமநாதபுரம் அருகே கடலில் கலக்கிறது.வழியில் மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் இருந்து மதுரை, சாயல்குடி, அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு 77 குடிநீர் திட்டங்கள்
 வறண்ட வைகையால்குடிநீர் திட்டங்கள் பாதிப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே வறண்ட வைகை ஆற்றால் அதில் செயல்பட்டு வரும் ஏராளமான குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.தேனி அருகே வருஷநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு 5 மாவட்டங்கள் வழியே பாய்ந்தோடி ராமநாதபுரம் அருகே கடலில் கலக்கிறது.வழியில் மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் இருந்து மதுரை, சாயல்குடி, அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு 77 குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.கடந்த 2 மாதங்களாக வெயில் கடுமையாகஅடித்து வருவதால் வைகை ஆற்றில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மானாமதுரை நகர் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் ராஜகம்பீரம் போர்வெல்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.தற்போது மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்கும் கூடுதலாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-மே-202117:06:01 IST Report Abuse
ஆப்பு இதோ... கோதாவரி தண்ணீர் வந்துக்கிட்டே இருக்கு.
Rate this:
Cancel
03-மே-202116:30:22 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren SIGN OF DMK ruling .be ready for manalkollai , power cut.
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
02-மே-202108:56:40 IST Report Abuse
arudra1951 காசுக்கு ஓட்டுப்போடும் ..கள் ஆடு மாடு போல தண்ணீர் இல்லாமல் செத்து மடிவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X