இன்றைய நிகழ்ச்சி

Added : மே 01, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, கால சந்தி 7:00 உச்சி காலம் 11:00 சாயரட்சை மாலை 5:00 அர்த்தசாமம் இரவு 7:00.சிறப்பு பூஜை: கோதண்டராமர் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் காலை 8:30 தீபாராதனை காலை 9:30.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை

ஆன்மிகம்சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, கால சந்தி 7:00 உச்சி காலம் 11:00 சாயரட்சை மாலை 5:00 அர்த்தசாமம் இரவு 7:00.சிறப்பு பூஜை: கோதண்டராமர் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் காலை 8:30 தீபாராதனை காலை 9:30.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் காலை 6:00.சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.சிறப்பு அபிேஷகம்: வெட்டுடையார்காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:00 மணி.களியாட்ட நிகழ்வு பூஜைகள்: கண்ணுடைய நாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, காலசந்தி பூஜை, காலை 9:00, உச்சிகால பூஜை, காலை 11:00, சாயரட்சை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: வீரபத்த ஆஞ்சநேயர் கோயில், கழனிவாசல், காரைக்குடி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில்,இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,இளையான்குடி, காலை 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X