பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பரிசோதனை முகாம்

Added : மே 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமேஸ்வரம், ராமநாதபுரம் நகராட்சி, ஒன்றியம், மண்டபம்ஊராட்சிகளில் கொரோனா தொற்றால் ஏராளமானவர்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். 13 இடங்கள் கட்டுப்பாடு பகுதியாகமாற்றப்பட்டு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 1065 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகர், மண்டபம், ராமநாதபுரம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம், ராமநாதபுரம் நகராட்சி, ஒன்றியம், மண்டபம்ஊராட்சிகளில் கொரோனா தொற்றால் ஏராளமானவர்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். 13 இடங்கள் கட்டுப்பாடு பகுதியாகமாற்றப்பட்டு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 1065 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகர், மண்டபம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில்தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளது. 13 கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல்பரிசோதனை முகாம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், 'நோய் பரவலை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாமல், சமூகஇடைவெளி பின்பற்றாத தனிநபர் அபராதம், கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும். கட்டுப்பாடு பகுதிகளில் குடிநீர், பால், காய்கறிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அவர்கள் வெளியே வரக்கூடாது. தொற்று அதிகரித்து வருவதால் (இன்று) முழுஊரடங்கில் தேவையின்றி வெளியே வராமல் மக்கள்ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X