திருவெற்றியூர் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் சிரமம்

Added : மே 01, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் விலக்கு சாலையில் இருந்து கலங்காப்புளி, வெட்டுகுளம், அழியாதான்மொழி, கள்ளிக்குடி வழியாக திருவெற்றியூர் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். மேலும் திருவெற்றியூரிலுள்ள பிரசித்திபெற்ற பாகம்பிரியாள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ரோட்டையே அதிக அளவில்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் விலக்கு சாலையில் இருந்து கலங்காப்புளி, வெட்டுகுளம், அழியாதான்மொழி, கள்ளிக்குடி வழியாக திருவெற்றியூர் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். மேலும் திருவெற்றியூரிலுள்ள பிரசித்திபெற்ற பாகம்பிரியாள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ரோட்டையே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அழியாதான்மொழியிலிருந்து கள்ளிக்குடி வரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X