இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவர் கைது

Added : மே 01, 2021
Share
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி பாலம் பகுதியில், மது விற்பனை செய்த, சுத்தமல்லி கண்ணன்45, ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே மது விற்பனை செய்த, களக்குடி பாலமுருகன் 30, ஆகியோரை ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி பாலம் பகுதியில், மது விற்பனை செய்த, சுத்தமல்லி கண்ணன்45, ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே மது விற்பனை செய்த, களக்குடி பாலமுருகன் 30, ஆகியோரை ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X