பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் கடைகளை அடைக்க உத்தரவு

Added : மே 01, 2021
Share
Advertisement
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பரமக்குடியில் அரசு உத்தரவுப்படி 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் தினமும்500 பேர் வரை கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக 50க்கும் மேற்பட்டவர்கள் தொற்று பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பரமக்குடியில் அரசு உத்தரவுப்படி 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் தினமும்500 பேர் வரை கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக 50க்கும் மேற்பட்டவர்கள் தொற்று பாதிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வருகிறது.தொடர்ந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், நகரில் மக்கள் அதிகம் கூடும் நிலையில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ளது. பரமக்குடியில் உள்ள துணிக்கடைகள், மளிகை வணிக நிறுவனங்கள், கட்டட வணிகப் பொருள் விற்பனை நிலையங்களை நகராட்சி, வருவாய் அதிகாரிகள் பார்வையிட்டனர்.மூன்று மாடிகள் கொண்ட விற்பனை நிலையங்களில் சதுர அடியை பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மாடிகளை அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X