சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 மதுபாட்டில்கள் பறிமுதல்

Added : மே 01, 2021
Share
Advertisement
திருவாடானை: திருவாடானை,தொண்டியில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டது.தொண்டி எஸ்.ஐ. சித்தன், திருவாடானை எஸ்.ஐ. ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். மண்மலக்கரை கண்மாய்க்கரையிலும், அத்தானி கண்மாய்க்குள்ளும்மதுபாட்டில்களை விற்பனை செய்த மண்மலக்கரை சேகர் 47, கிளியூர் ரமேஷ் 47 இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவாடானை: திருவாடானை,தொண்டியில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டது.தொண்டி எஸ்.ஐ. சித்தன், திருவாடானை எஸ்.ஐ. ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். மண்மலக்கரை கண்மாய்க்கரையிலும், அத்தானி கண்மாய்க்குள்ளும்மதுபாட்டில்களை விற்பனை செய்த மண்மலக்கரை சேகர் 47, கிளியூர் ரமேஷ் 47 இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X