போதிய பஸ்கள் இல்லாமல் பயணிகள் பாதிப்பு 

Added : மே 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இரவில் போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஏப்.,20 முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர்களுக்கு இரவு 7:00 மணி வரையும், உள்ளூர்களுக்கு இரவு 9:30 மணிவரை பஸ்கள்இயக்கப்படும் என அறிவித்துள்ளனர். இரவு நேரத்தில் பயணிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இரவில் போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஏப்.,20 முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர்களுக்கு இரவு 7:00 மணி வரையும், உள்ளூர்களுக்கு இரவு 9:30 மணிவரை பஸ்கள்இயக்கப்படும் என அறிவித்துள்ளனர். இரவு நேரத்தில் பயணிகள் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக கிராமங்களுக்கு பெயரளவில் பஸ் இயக்கப்படுவதால் வரும் ஒரு பஸ்சில் ஏறுவதற்கு போட்டி போடுகின்றனர். இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.ஆகையால் கூடுதலாக பஸ்கள் இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X