பொது செய்தி

தமிழ்நாடு

7980 தபால் ஓட்டுகள் பதிவு

Added : மே 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர், அரசு அலுவலர், ஆசிரியர்கள் என மொத்தம் 11,690 நபர்களில் இதுவரை 7980 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. ஏப்ரல் 6ல் சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 69.40 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் தபால் ஓட்டுகள் 4 தொகுதிகளிலும் ராணுவம் பாதுகாப்பு படையினர் 1631 மற்றும் தேர்தல்

ராமநாதபுரம்: மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர், அரசு அலுவலர், ஆசிரியர்கள் என மொத்தம் 11,690 நபர்களில் இதுவரை 7980 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. ஏப்ரல் 6ல் சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 69.40 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் தபால் ஓட்டுகள் 4 தொகுதிகளிலும் ராணுவம் பாதுகாப்பு படையினர் 1631 மற்றும் தேர்தல் அலுவலர்கள் 10059 என மொத்தம் 11,690 பேர் உள்ளனர். இவர்களில் 11,668 பேருக்கு தபால் ஓட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் வரை 7980 தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டுள்ளன. விடுபட்டுள்ள நபர்கள் இன்று (மே 2) காலை வரை அவர்களது தபால் ஓட்டுக்களை அளிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X