சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விடுதியில் இருந்துதப்பிய இளம்பெண்

Added : மே 02, 2021
Share
Advertisement
வடமதுரை: வடமதுரை நுாற்பாலை விடுதியில் இருந்து போலியான உறவினர் மூலம் தப்பி சென்ற இளம்பெண் ஓவியாவை 19, போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி தனது மகளை பார்க்க நேற்று முன்தினம் விடுதிக்கு வந்தார். அவரிடம் ஓவியா ஊருக்கு சென்று விட்டதாக மில் நிர்வாகம் தெரிவித்தது. போலீஸ் விசாரணையில், கடந்த ஏப்.23ல் திருச்சி மணப்பாறை

வடமதுரை: வடமதுரை நுாற்பாலை விடுதியில் இருந்து போலியான உறவினர் மூலம் தப்பி சென்ற இளம்பெண் ஓவியாவை 19, போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி தனது மகளை பார்க்க நேற்று முன்தினம் விடுதிக்கு வந்தார். அவரிடம் ஓவியா ஊருக்கு சென்று விட்டதாக மில் நிர்வாகம் தெரிவித்தது. போலீஸ் விசாரணையில், கடந்த ஏப்.23ல் திருச்சி மணப்பாறை கார்வாடியை சேர்ந்த பூபதி என்பவர் சித்தி உறவுமுறை கூறி, ஓவியாவை அழைத்து சென்றது தெரிந்தது. வடமதுரை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X