சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆறு கி.மீ., அலைக்கழித்த கண்டக்டர் மீது பயணி புகார்

Added : மே 02, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம்: பழநி - திண்டுக்கல் அரசு பஸ்சில் சென்ற பயணியை, பஸ் நிறுத்தத்திற்கு அப்பால் 6 கி.மீ., தொலைவில் இறக்கிவிட்ட கண்டக்டர் மீது பயணி புகார் அளித்துள்ளார்.விருப்பாச்சியைச் சேர்ந்த மாரிமுத்து நேற்று மதியம் 12:00 மணிக்கு பழநி - திண்டுக்கல் அரசு பஸ்சில் பயணித்தார். கண்டக்டரிடம் விருப்பாச்சிக்கு டிக்கெட் கேட்டார். அங்கு பஸ்சை நிறுத்த முடியாது எனக் கூறிய கண்டக்டர்,

ஒட்டன்சத்திரம்: பழநி - திண்டுக்கல் அரசு பஸ்சில் சென்ற பயணியை, பஸ் நிறுத்தத்திற்கு அப்பால் 6 கி.மீ., தொலைவில் இறக்கிவிட்ட கண்டக்டர் மீது பயணி புகார் அளித்துள்ளார்.விருப்பாச்சியைச் சேர்ந்த மாரிமுத்து நேற்று மதியம் 12:00 மணிக்கு பழநி - திண்டுக்கல் அரசு பஸ்சில் பயணித்தார். கண்டக்டரிடம் விருப்பாச்சிக்கு டிக்கெட் கேட்டார். அங்கு பஸ்சை நிறுத்த முடியாது எனக் கூறிய கண்டக்டர், அவருக்கு அங்கிருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு ரூ.25 மதிப்பிலான டிக்கெட் கொடுத்தார்.விருப்பாச்சியில் பஸ்நிறுத்தம் உள்ளது. எனவே, இதுகுறித்து கேட்ட பயணியிடம் கண்டக்டர் முறையான பதில் கூறவில்லை. இதையடுத்து கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் பொதுமேலாளரிடம் மாரிமுத்து மனு அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X