சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

Added : மே 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தடை மீறி விற்பனை செய்ததாக 4 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மே தினம், ஞாயிறு ஊரடங்கால் டாஸ்மாக் மதுபான கடைகளை 2 தினங்களுக்கு திறக்க அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து மது விற்போரை கண்காணிக்க எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிடடார்.இந்நிலையில் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் அனுமதியின்றி மது விற்றாக

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தடை மீறி விற்பனை செய்ததாக 4 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மே தினம், ஞாயிறு ஊரடங்கால் டாஸ்மாக் மதுபான கடைகளை 2 தினங்களுக்கு திறக்க அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து மது விற்போரை கண்காணிக்க எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிடடார்.இந்நிலையில் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் அனுமதியின்றி மது விற்றாக அய்யன்குளம் எட்வர்ட் ராஜாவும் 40, ரவுண்ட் ரோடு பகுதியில் தோட்டனுத்து முருகனும் 50, விவேகானந்தா நகரில் காளிதாஸ் 41, என்பவரும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 83 பாட்டில்கள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட அளவில் 161 வழக்குகளில் 4109 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X