சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணியை தடுத்த இருவர் மீது வழக்கு

Added : மே 02, 2021
Share
Advertisement
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற சுகாதார ஆய்வாளர் சூரியகுமார், இளநிலை உதவியாளர் ராஜா உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்களை ஏளனம் செய்தும், கலெக்டரை விமர்சித்தும் பிரகாஷ் 38, பார்த்திபன் 40, பேசியுள்ளனர். இதையடுத்து

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற சுகாதார ஆய்வாளர் சூரியகுமார், இளநிலை உதவியாளர் ராஜா உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்களை ஏளனம் செய்தும், கலெக்டரை விமர்சித்தும் பிரகாஷ் 38, பார்த்திபன் 40, பேசியுள்ளனர். இதையடுத்து உத்தமபாளையம் போலீசார் இருவர் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு பணிகளை ஏளனம் செய்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X