பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் 202 பேர் டிஸ்சார்ஜ்

Added : மே 02, 2021
Share
Advertisement
தேனி: தேனியில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 202 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். புதிதாக 363 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 20,560 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 18,586 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஏற்கனவே கொரோனா முதல், 2வது அலையில் 214 பேர் உயிரிழந்தனர். சின்னமனுார் எரசக்கநாயக்கனுாரை சேர்ந்த 60 வயது முதியவர் தீவிர சர்க்கரை நோய்

தேனி: தேனியில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 202 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். புதிதாக 363 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 20,560 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 18,586 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஏற்கனவே கொரோனா முதல், 2வது அலையில் 214 பேர் உயிரிழந்தனர். சின்னமனுார் எரசக்கநாயக்கனுாரை சேர்ந்த 60 வயது முதியவர் தீவிர சர்க்கரை நோய் பாதிப்பு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா உறுதியானது. சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 215 ஆனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X