பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு கிருமிநாசினி தெளிப்பு

Added : மே 02, 2021
Share
Advertisement
மூணாறு: கேரளா மூணாறில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தீயணைப்புதுறையினர் கிருமிநாசினி தெளித்தனர்.மூணாறு ஊராட்சியில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏப்., 28 ல் 27, 29ல் 39 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 8ஆக குறைந்தது.வாரநாட்களில் மக்கள் கட்டுப்பாடுகளுடன்நகருக்கு வந்து செல்ல அனுமதியுண்டு. சனி,ஞாயிறு ஆகிய

மூணாறு: கேரளா மூணாறில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தீயணைப்புதுறையினர் கிருமிநாசினி தெளித்தனர்.மூணாறு ஊராட்சியில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏப்., 28 ல் 27, 29ல் 39 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 8ஆக குறைந்தது.வாரநாட்களில் மக்கள் கட்டுப்பாடுகளுடன்நகருக்கு வந்து செல்ல அனுமதியுண்டு. சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால் நகருக்குள் மக்கள் வர தயங்குகின்றனர். அதன்படி நேற்று மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்ததால் மூணாறு தீயணைப்புதுறையினர் இங்கு பயணிகள் நிழற்குடை, ஏ.டி.எம். மையம் உட்பட மக்கள் கூட்டம் சேரும் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தனர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X