சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலைப்பாதையில் கவிழ்ந்த ஆட்டோ

Added : மே 02, 2021
Share
Advertisement
கூடலுார்: வேலுாரைச்சேர்ந்த ஜெயக்கண்ணன் 45, குமுளியில் இருந்து ஆட்டோவில் லோயர்கேம்ப் வந்தார். லோயர்கேம்பைச் சேர்ந்த ரவி 35, ஓட்டி வந்தார். மலைப்பாதையில் மாதா கோயில் அருகே கட்டுப்பாடு இழந்த ஆட்டோ தடுப்புக்கம்பியில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்த இருவரும் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்புக்கம்பி இல்லாவிட்டால் ஆட்டோ 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து

கூடலுார்: வேலுாரைச்சேர்ந்த ஜெயக்கண்ணன் 45, குமுளியில் இருந்து ஆட்டோவில் லோயர்கேம்ப் வந்தார். லோயர்கேம்பைச் சேர்ந்த ரவி 35, ஓட்டி வந்தார். மலைப்பாதையில் மாதா கோயில் அருகே கட்டுப்பாடு இழந்த ஆட்டோ தடுப்புக்கம்பியில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்த இருவரும் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்புக்கம்பி இல்லாவிட்டால் ஆட்டோ 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபரீதம் ஏற்பட்டிருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X